ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்?

ரேடியோ சிடி பண்பலை வானொலிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
"ஒரு இசையமைப்பாளர் வெறும் இசைஅமைப்பாளராக மட்டும் இருந்துவிட முடியாது. அவர் தொழில் நுட்பத்தையும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

டைப் ரைட்டர் வச்சிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ கம்ப்யூட்டர் வாங்கிட்டாங்க. தேவைகள் மாறிவிடுகின்றன. நாம இப்போ என்ன டைப் பண்ரோமோ அது தான் கம்ப்யூட்டருக்கு போகும். அதுவா டைப் பண்ணாது இல்லையா? இசையிலும் அதே மாதிரி தான்.
தானாகவே இசையை உருவாக்கற சாஃப்ட்வேர் இருக்குது. ஆனால் அது மெலோடியைத் தராது.

இது ஒரு வண்டி ஓட்ற மாதிரி தான். கார் ஓட்ற மாதிரி தான் . நாம என்ன செய்ய வேணும்னா, அது நம்பள டிக்டேட் பண்ணாம , நாம அத டிக்டேட் பண்றாமாதிரி வச்சிக்கணும். இப்ப ம்யூசிக் சாஃப்ட்வேர் வர்ற லிமிடேஷனோட நாம ம்யூசிக் பண்ணனும்னா அது லிமிடடா தான் இருக்கும் . அதனால அத நாம தான் மாத்தியாகணும். "

நல்லா சொன்னீங்க ரஹ்மான் 'நச்'சின்னு.

1 comments:

அதே போல, பியானொ, கிடார் மட்டுமில்லாமல் ஏனைய இசைக் கருவிகளை வாசிக்கவும் தெரிஞ்சிருந்தா இன்னமும் complete composer எனக் கொள்ளலாம்.

May 30, 2008 at 6:03 PM  

Newer Post Older Post Home